பசில் வருகையின் அவசரம் என்ன ?

ஆளும் பொதுஜன பெரமுனயின் சிற்பி என வர்ணிக்கப்படும் பசில் ராஜபக்ச அவசர அவசரமாக அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன் நிதி அமைச்சரும் ஆகியுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நிதியமைச்சருக்கான சத்தியப்பிரமாணத்தை ஜனாதிபதி மாளிகையில் எடுத்த பின்பே பாராளுமன்றத்தின் சபாநாயகர் முன்பு பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தார். திடீரென இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிவந்துள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது மேற்படி திருத்தத்தில் … Continue reading பசில் வருகையின் அவசரம் என்ன ?